Friday, 17 August 2012

INDEPENDENCE FROM FILTH?



வெள்ளையனிடமிருந்து சுதந்திரம் வாங்கி 65 ஆண்டுகள் ஆனாலும்
ஓங்கி மலைபோல் எழும் குப்பைமேடுகளும்,
தேங்கி நாற்றம் எடுக்கும் சாக்கடைகளும், உடல்
வீங்க வீங்க கடிக்கும் கொசுக்களும் இருக்கும் வரை
நாம் அனைவரும் இன்னும் அடிமைகள்தான்.
புறப்படுங்கள் இரண்டாம் சுதந்திர போருக்கு.....
-- எக்ஸ்னோரா வாசு 

No comments:

Post a Comment